The Lord of Tirukkāṭkarai Has Swallowed Me.
திருக்காட்கரையப்பன் என்னை விழுங்கிவிட்டான்
3737 வாரிக்கொண்டு உன்னைவிழுங்குவன்காணிலென்று *
ஆர்வுற்ற என்னையொழிய என்னின்முன்னம்
பாரித்து * தானென்னை முற்றப்பருகினான் *
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.
Your browser does not support the audio element.
audio