Synonyms

Jump to facet filters

அமுதும் ஒத்தே

அமுதமுமாகிய பொருள்கள் போல்

பார் அரசு ஒத்து

பூமிலுள்ள அரசர்களுக்கு சமமாக

அழகழிந்தால் ஒத்ததாலோ!

அழகு அழிந்து போவது போல

ஆட்கொள்வான் ஒத்து

அடிமை கொள்வது போல் புகுந்து

ஒத்த தோள் இரண்டும்

இரண்டு தோள்களும்

ஒத்து இராமே

ஒரு புறமும் உலராதபடி

ஒத்து இழிய

போன்று பெருக

உண்டு ஒத்த

உண்டு முன் போலவே

உரு ஒத்தன

திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன

ஒத்து உளனே

போல் உள்ளானே

ஒத்து ஊறி

வாயிலிருந்து நீர் சுரந்து வடிய

ஊழி ஒத்து

ஊழிகாலத்தை ஒத்ததாய்

என்பான் ஒத்து

என்று சொல்லுவது போல

எறித்தால் ஒத்த

பிரகாசித்தாற்போல

எறிவு ஒத்து

வீசி எறிவதற்கு ஒப்பாக

ஏடு ஒத்து

பனை ஓலை போல் அகன்றதாயும்

ஒத்த ஒண்

ஒத்த பொருள்களிலும்

முழக்கு ஒத்த

கர்ஜனை செய்தன

ஒருங்கு ஒத்த

ஒரேமாதிரியான எண்ணம் கொண்ட

மின் ஒத்த

மின்னலை போன்ற

Hierarchy +

Divya Desam +