O Wielder of the Discus! I Do Not Understand Your Actions!
சக்கரபாணீ ! உன் செயல்கள் புரியவில்லையே!
3532 சித்திரத்தேர்வலவா! திருச்சக்கரத்தாய்! அருளாய் *
எத்தனையோருகமும் அவையாய அவற்றுள்ளியலும் *
ஒத்தவொண்பல்பொருள்கள் உலப்பில்லனவாய்வியவாய் *
வித்தகத்தாய்நிற்றிநீ இவையென்னவிடமங்களே!