TVM 9.6.7

My Soul Thinks of My Father and Dissolves.

என் உயிர் என்னப்பனை நினைந்து கரையும்

3734 காட்கரையேத்தும் அதனுள்கண்ணா! என்னும் *

வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும் *

ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால் *

கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.

Text size