Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அது ஒசித்த
முறித்த —
PT 4.7.4
ஒசியும் இடை
துவளும் இடையுடையவளாய் —
TVT 37
ஒசித்தான் ஊர்
கொன்ற பெருமானின் ஊரான —
PT 8.6.6
ஒசி
முறிக்கும் —
MUT 71
ஒசிசெய்
தளர்ச்சியை உண்டாக்கும் —
TVM 10.3.8
ஒசித்த
கொம்பை முறித்த —
NAT 7.1
ஒசித்த
முறித்து அழித்த —
PT 1.8.1
ஒசித்த
முறித்தவனும் —
PT 3.6.6
,
MUT 32
மருப்பு ஒசித்த
கொம்பை முறித்த —
TCV 52
,
PT 9.2.6
,
TVM 2.7.2
மருப்பு ஒசித்த
அதன் கொம்புகளை முறித்த —
PT 9.4.8
ஒசித்த தமியற்கு
சாய்த்த தனி வீரனுக்கு —
TVM 6.6.8
கொம்பு ஒசித்த
தந்தங்களை முறித்தவனும் —
PT 2.5.1
கொம்பு ஒசித்த
கொம்பை முறித்த —
PT 4.8.1
கொம்பு ஒசித்த
கொம்புகளை முறித்தவனும் —
PT 8.1.4
ஒசித்த கோ
ஒடித்தவரும் எம்பெருமான்ஆவான் —
IT 68
ஒசித்ததும்
முறித்ததும் —
TVM 6.4.6
ஒசித்தனவும்
முறித்தவனும் —
MLT 27
ஒசித்தானொடும்
முறித்த கண்ணபிரானை —
PAT 4.4.7
ஒசித்தானே
முறித்தெறிந்தவனே! —
PAT 5.1.5
மருப்பு ஒசித்தான்
கொம்பை முறித்த —
TVM 10.6.6
Next
Hierarchy +
Divya Desam +