TVM 10.3.8

O Kaṇṇa! Remain by the Side of the Gopis.

கண்ணா! ஆய்ச்சியர்களின் பக்கத்திலேயே நீ இரு

3812 அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்? ஆங்கென்று

ஆழுமென்னாருயிர், ஆன்பின்போகேல் *

கசிகையும்வேட்கையுமுள்கலந்து

கலவியும்நலியுமென்கைகழியேல் *

வசிசெயுன்தாமரைக்கண்ணும்வாயும்

கைகளும்பீதகவுடையும்காட்டி *

ஒசிசெய்நுண்ணிடையிளவாய்ச்சியர்

நீயுகக்கும்நல்லவரொடுமுழிதராயே.

Text size