TVM 6.6.8

For Kaṇṇaṉ's Sake, My Daughter Has Lost Her Dignity.

கண்ணன் பொருட்டால் என் மகள் தன் மாண்பை இழந்தாள்

3405 சாயக்குருந்தம் ஒசித்ததமியற்கு *

மாயச்சகடம் உதைத்தமணாளற்கு *

பேயைப்பிணம்படப் பாலுண்பிரானுக்கு * என்

வாசக்குழலி இழந்ததுமாண்பே.

Text size