TVM 10.6.6

We Have Drawn Near to the Holy Feet of the Lord of Vāṭṭāṟu.

வாட்டாற்றான் திருவடிகளை நெருங்கிவிட்டோம்

3843 தலைமேலதாளிணைகள் தாமரைக்கணென்னம்மான் *

நிலைபேரான்என்னெஞ்சத்துஎப்பொழுதும்எம்பெருமான் *

மலைமாடத்தரவணைமேல் வாட்டாற்றான் * மதம்மிக்க

கொலையானைமருப்பொசித்தான் குரைகழல்கள் குறுகினமே.

Text size