Synonyms

Jump to facet filters

அங்கை நீர் ஏற்று

அழகிய கையில் நீர் ஏற்று

அடுப்பு ஏற வைத்து

அடுப்பில் ஏற்றி

அரவு அணை ஏற

ஆதிசேஷன் மீது ஏற

வல் ஏறு அணைந்த

வலிய ரிஷபங்களோடு கூடின

அதனுக்கு ஏற்ற

அதற்கேற்ற கம்பீரமாக

ஏற்றையே அன்றி

துதித்து வணங்குவேனே அன்றி

ஏற்கும் அன்றே

ஏற்றபடி உள்ளதே

அமரர் தம் ஏற்றை

நித்யஸூரிகளின் தலைவனை

அமளி ஏறி

படுக்கையில் ஏறி

அம் போர் ஏற்றை

போர்க்காளையைப் போன்றவனாய்

அரவம் ஏறி

ஆதிசேஷன் மீது ஏறி

கோள் அரவு ஏறி

மிடுக்கனான ஆதிசேஷன் மீது ஏறி

அரி ஏறு

சிங்கம் போன்றவனான

அரி ஏறு எம் மாயோன்

சிங்கம் போன்ற அந்த மாயவன்

அரி ஏறே!

அழகிய காளை போன்றவனே!

என் அல்குல் ஏறி

என் மடியில் ஏறி

அழல் ஏற

அக்நி ஆக்ரமித்து உண்ணும்படியாகவும்

ஏற்றி அவனை

ஏற்றி அப்பெருமானை

ஆடு ஏறு

கரும்பு ஆலைகளுக்காக ஏறின

ஆடு ஏறு

மணம் மிக்க

Hierarchy +

Divya Desam +