O My Mother! I Can Endure No Longer; Grant Me Refuge.
எந்தாய்! இனிப் பொறுக்கமுடியாது; அடைக்கலம் அருள்
3316 அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கட்கருமுகிலே! *
எரியே! பவளக்குன்றே! நாள்தோளெந்தாய்! உனதருளே! *
பிரியாவடிமையென்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே! *
தரியேனினிஉன்சரணந்தந்து என் சன்மம்களையாயே.