TVM 8.7.4

Our Lord Placed His Effulgence Within Me.

சோதியை என்னுள் வைத்தான் எம்பெருமான்

3632 மாயமயக்குமயக்கான் என்னைவஞ்சித்து *

ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் *

தூயசுடர்ச்சோதி தனதென்னுள்வைத்தான் *

தேசந்திகழும் தன்திருவருள்செய்தே.

Text size