TVM 3.10.2

Sing of Kaṇṇaṉ: There Will Be No Scarcity.

கண்ணனைப் பாடுக: தட்டுப்பாடு இராது

3113 குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச் செந்தாமரைக்கண் *

உறைபவன்போலவோர்யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன் கண்ணன் *

கறையணிமூக்குடைப்புள்ளைக்கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான் *

நிறைபுகழேத்தியும்பாடியுமாடியும் யானொருமுட்டிலனே.

Text size