Synonyms

Jump to facet filters

எந்தை அடிக்கு

என் தந்தையான உன் திருவடிக்கு

அத்தன் எந்தை

ஸ்வாமியாய் என் தந்தையாய்

அமர்ந்து உறைகின்ற எந்தை

இருக்கும் எம்பெருமானே!

ஆய எந்தை

எம்பெருமான்

ஆள் உகந்த எந்தை!

ஆதரித்த எம்பெருமானே!

எந்தை பிரானது இடம்

எம்பெருமானிருக்குமிடம்

எந்தை பிரானது இடம்

எம்பெருமானுக்கு இருப்பிடம்

எந்தை பெம்மான் இடம்

எம்பெருமானுக்கு இருப்பிடம்

எந்தை இடம்

எம்பெருமான் இருக்குமிடம்

இடவெந்தை எந்தை பிரானை

இடவெந்தை பிரானைக் குறித்து

எந்தை இராமாநுசன்

எங்கள் இராமாநுசன்

எந்தை இவன்

தேவர்கள் இவன்

ஈசன் எந்தை

எங்கள் கண்ணபிரான்

ஈசன் எந்தை

எம்பெருமானின்

உமிழ்ந்த எந்தை

ஸ்ருஷ்டித்த என் தந்தை

உமிழ்ந்த எந்தை

உமிழ்ந்த என் தந்தையுமான

உளனாய எந்தையை

கூடின என் தந்தையை

எந்தை

நானும் என் தகப்பனும்

எந்தை

என் அப்பன்

Hierarchy +

Divya Desam +