Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு உயர்
அந்த லோகத்திலே ஞானம் சக்தி —
TVM 7.6.4
உயர்ந்த அசோதை
மாணிக்கமான யசோதை —
PAT 2.8.10
உயர்வு அற
உயர்வு என்று நாம் சொல்லும் எல்லா உயர்வுகளும் உண்மை இல்லை என்று சொல்லும்படி —
TVM 1.1.1
உயர்வு அற
தன்னைவிட உயர்த்தியில்லை —
TVM 2.7.11
உயர்வு அற உயர்ந்து
உயர்வில் மிக உயர்ந்த —
TVM 1.3.3
ஆள் உயர் மிகவும்
சூரர்களான ஆண் புலிகளை —
TVM 7.6.8
ஆழ்ந்து உயர்ந்த
பத்து திக்கிலும் வியாபித்து —
TVM 10.10.9
ஆழ்ந்து உயர்ந்த
பத்துத் திக்கிலும் வியாபித்தவனாய் —
TVM 10.10.10
உயர் இன்பம்
சிறந்த இன்பம் —
TVM 8.1.9
வான் உயர் இன்பம்
பரமபத இன்பத்தில் —
TVM 8.1.9
உந்து உயர்
உயர்ந்த சிகரமுடைய —
PT 2.1.4
உன் உயரத்து
எல்லாவற்றுக்கும் மேலான —
TVM 4.9.8
உயர
பரிபூர்ணமாக —
PTA 43
உயர தாம் எறிந்து
விளாமரத்தில் உயர வீசி எறிந்து —
PTA 54
உயர நின்றது
உயர்த்தியை உடையவனாய் நின்று —
TVM 3.6.8
என்று உயரக் கூவும்
என்றும் உரக்கக் கூவும் —
NAT 12.9
உயரத்து
பரமபதத்தில் —
TVM 9.4.6
உயரும் கதிரவனே
உயரத்திலிருக்கும் சூரியனை —
MLT 67
உயரும்
உயர்ந்திருப்பதும் —
MUT 40
உயரும் பெரும்
என்னும்படி பெரும் —
TVM 2.7.11
Next
Hierarchy +
Divya Desam +