O Cowherd! How Will I See You?
கோவலனே! நான் எப்படி உன்னைக் காண்பேன்?
3511 எங்குத்தலைப்பெய்வன்நான்? எழில்மூவுலகும்நீயே *
அங்குயர்முக்கண்பிரான் பிரமபெருமானவன்நீ *
வெங்கதிர்வச்சிரக்கை இந்திரன்முதலாத்தெய்வம்நீ *
கொங்கலர்தண்ணந்துழாய்முடி என்னுடைக்கோவலனே!
Your browser does not support the audio element.
audio