O Father! Grant Me Your Feet.
அப்பனே! நின் தாள்களை எனக்கருள்
3571 யானும்நீதானேயாவதோமெய்யே
அருநரகவையும்நீயானால் *
வானுயரின்பமெய்திலென்?
மற்றைநரகமேயெய்திலென்? எனிலும் *
யானும்நீதானாய்த்தெளிதொறும்நன்றும்
அஞ்சுவன் நரகம்நானடைதல் *
வானுயரின்பம்மன்னிவீற்றிருந்தாய்!
அருளுநின்தாள்களையெனக்கே.