Synonyms

Jump to facet filters

அசோதை இளஞ் சிங்கம்

யசோதையின் புதல்வன்

இள மதி அதனொடும்

இளம் சந்திரனும்

அத் தழும்பு தான் இளக

அத்தழும்பு சிறியதாக இருக்க

என் இளங் கொங்கை அமுதம்

என் தாய்ப்பால்

இளந்தளிர்கள் அவை

இளந்தளிர்கள்

இளங்கோவலர் கூட்டத்து அவையுள்

இளம் ஆயர்கள் கூட்டத்தில்

இள ஆடை

மெல்லிய ஆடையை

இள ஆய்க் கன்னிமார்

இளம் ஆயர் பெண்கள்

இள ஆய்ச்சி

இளமை பருவ யசோதையின்

இள ஆய்ச்சிமார்களை

ஆய்ச்சி சிறுமியரிடம்

இள ஆய்ச்சிமார்கள்

இளம் ஆய்ச்சிமார்கள்

இள ஆய்ச்சியர்

இளம் பருவமுடைய ஆய்ச்சியர்

இள ஆய்ச்சியர்

இளம் பெண்களின்

இள ஆய்ச்சியர்

இளம்பருவ ஆய்ச்சியர்களின்

ஏர் ஆர் இளமுலையார்

இளம் பெண்களும்

இன் இள வண்டு

இனிய இள வண்டுகள்

இன் இளம்

இனிய மணம் மிக்க

இன் இளம்

இனிய இளம்

இன் இளம் பூந் தென்றல்

இனிய தென்றல்

இன் இளவாடை

இனிதான வாடைக் காற்றானது

Hierarchy +

Divya Desam +