STM 6

The Heroine Became Emaciated upon Seeing the Hero

தலைவனைத் தலைவி கண்டு மெலிந்தமை

2678 - செழுந்தெருவே

ஆராரெனச்சொல்லி ஆடுமதுகண்டு *

ஏராரிளமுலையார் என்னயருமெல்லாரும் *

வாராயோவென்றார்க்குச் சென்றேனென்வல்வினையால் *

காரார்மணிநிறமும் கைவளையும்காணேன்நான் *

ஆரானுஞ்சொல்லிற்றுங்கொள்ளேன் *

Text size