Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அற்றை இரவும்
அன்று இரவும் —
PMT 6.6
ஓர் நீள் இரவு ஆய்
ஒரு நீண்ட இரவாய் —
TVM 5.4.1
ஓர் வல் இரவு ஆய்
ஒரு பெரிய இரவாய் இருள் —
TVM 5.4.2
இனி இரவும் நாளும்
இனி இரவும் பகலும் —
PT 9.3.7
இரவு
இராப்பொழுதே —
PT 1.2.8
இரவு என்று
இராக்காலமென்றும் —
PT 4.10.8
ஓர் இரவு
ஒரு இரவுப் பொழுதானது —
TVM 5.4.8
இரவும் பகலும் விடாது
எப்போதும் —
RNA 47
இரவும் உண்ணாது
நேற்று இரவும் உண்ணாமல் —
PAT 2.2.1
இரவும்
இடைவிடாது இரவும் —
PT 2.3.7
பகலும் இரவும்
பகலையும் இரவையும் —
PT 7.5.5
ஓர் இரவும்
ஓர் இரவும் —
PT 9.5.2
ஓர் இரவும்
இரவு முழுவதும் —
PT 9.5.4
இரவும் பகலும்
இரவும் பகலும் —
PT 9.6.4
,
PT 9.6.9
புகழ் பகலும் இரவும்
புகழை பகலும் இரவும் —
TVM 1.7.10
இரவும் நன்பகலும்
இரவும் நல்ல பகலும் —
TVM 3.6.3
நீள் இரவும்
நீண்ட இரவும் —
TVM 5.4.3
நீள் இரவும்
நீண்ட இரவு முழுவதும் —
TVM 5.4.5
இரவும் நன் பகலும்
இரவும் நன் பகலும் வாயாரப் பேசி —
TVM 6.4.1
Hierarchy +
Divya Desam +