TVM 5.4.8

Kaṇṇaṉ Has Not Come! The Southern Breeze Burns Me!

கண்ணன் வந்திலனே! தென்றல் என்னை எரிக்கின்றதே?

3273 தெய்வங்காள்! என்செய்கேன்! ஓரிரவுஏழூழியாய் *

மெய்வந்துநின்று எனதாவிமெலிவிக்கும் *

கைவந்தசக்கரத்து என்கண்ணனும்வாரானால் *

தைவந்ததண்தென்றல் வெஞ்சுடரில்தானடுமே.

Text size