The Lord of the Discus Has Not Come; I Do Not Even Know the Way to Die.
ஆழியான் வந்திலன் :சாகவும் வழி தெரியவில்லை
3268 நீயும்பாங்கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும் *
ஓயும்பொழுதின்றி ஊழியாய்நீண்டதால் *
காயும்கடுஞ்சிலை என்காகுத்தன்வாரானால் *
மாயும்வகையறியேன் வல்வினையேன்பெண்பிறந்தே.