I Think of Rāmāṉuja Alone: There is No One Equal to Me
இராமானுசனையே நினைக்கின்றேன்: எனக்கு நிகரே இல்லை
3939 இறைஞ்சப்படும்பரன் ஈசனரங்கனென்று * இவ்வுலகத்து
அறஞ்செப்பு மண்ணலிராமானுசன் * என்னருவினையின்
திறஞ்செற்றிரவும்பகலும்விடாது என்தன்சிந்தையுள்ளே
நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்காரும்நிகரில்லையே.