Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இனி அகலுமோ?
இனிமேல் பிரிய வழியுண்டோ? —
TVM 1.7.9
இனி அகல்வானும்
இனிமேல் அப்பெருமான் அகன்று —
TVM 2.6.7
அங்கு இனவளை
அங்கே திரளான கை வளையல்களை —
PAT 3.4.8
போயிருந்து இன்று அங்கு
இன்று அங்கு போய் —
PT 10.7.7
சென்று அங்கு இனிது
சென்று அங்கு இனிது —
TVM 7.10.8
இன்று தொட்டும் அஞ்சுவன்
இன்று முதல் அச்சமடைகிறேன் —
PAT 3.3.8
இன்று அடர்ப்பதுவே
இன்று ஆக்ரமிக்கக் கூடும் —
RNA 35
இன் அடிசில்
இனிய இரையை —
TVM 1.4.8
இன் அடிசில்
இனிய உணவினை —
TVM 6.8.2
அடிமை இன்றி
சேவகம் செய்யாமல் —
PAT 4.4.11
இன்று அடிமை
இப்போது கைங்கர்யம் பண்ணுவதை —
PT 2.1.1
அடியவர் இன்புற
பக்தர்கள் மகிழ்ச்சியடைய —
KCT 8
நான் அடியேன் இன்று
தாஸனான நான் இன்று —
PT 7.3.1
இன நாள் அடியேன்
இபொழுது என்னுடைய —
TVM 5.1.8
அடியேற்கு இன்று
அடியேனுக்கு இன்று —
RNA 25
இன்று அணுகும்கொல்?
இன்று அணுகுவளோ? —
PT 9.9.3
இன்பம் அன்போடு அணைந்திட்ட
சேர்ந்து அனுபவிக்கும் —
PT 3.8.3
இனி அதனில் உம்பர்
இன்னமும் அதற்கு மேல் —
TVM 9.9.8
இன்பம் அதனை
பரமானந்தத்தை —
PAT 2.8.8
இன்பம் தானும் அது
ஆனந்தமும் அதுவே —
TVM 8.8.7
Next
Hierarchy +
Divya Desam +