TVM 6.8.2

O Parrots! Tell My Love to Kaṇṇaṉ!

கிளிகாள்! கண்ணனிடம் என் காதலைச் சொல்வீர்!

3421 மையமர்வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து *

நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ? *

கையமர்சக்கரத்து என்கனிவாய்ப்பெருமானைக் கண்டு *

மெய்யமர்காதல்சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.

Text size