Circumambulate Tiruvāṟaṉviḷai: Evil Karma Will Be Dispelled.
திருவாறன்விளையை வலம் வருக: தீவினை தீரும்
3559 அன்றிமற்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் *
நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான் *
சென்றங்கினிதுறைகின்ற செழும்பொழில்சூழ்திருவாறன்விளை *
ஒன்றிவலஞ்செய்யவொன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.