RNA 25

O Rāmāṉuja! Your Glory is Sweet to Me

இராமானுச! நின் சீர் எனக்குத் தித்திக்கின்றது

3917 காரேய்கருணையிராமானுச! * இக்கடலிடத்தில்

ஆரேயறிபவர் நின்னருளின்தன்மை * அல்லலுக்கு

நேரேயுறைவிடம்நான்வந்துநீயென்னைஉய்த்தபின் உன்

சீரேயுயிர்க்குயிராய் * அடியேற்குஇன்றுதித்திக்குமே.

Text size