Synonyms

Jump to facet filters

ஆள் அடு

மனிதர்களைமுடிக்கும்

ஆள் அன்றி

ராமனைத் தவிர

ஆள் அன்றி

ஆள் ஆவரே அன்றி

ஆள் அன்றி

அடிமை ஆவரே அன்றி

ஆள் அன்றி ஆவரோ

வேறொருவர்க்கு அடிமை ஆவரோ?

ஆள்வர் அமர் உலகே

பரமபதத்தை ஆள்வர்

ஆள் அமர்

வீரர்கள் நிறைந்த

அரசு ஆள

அரசாளும் படியாக

ஆளும் அரசே

அடிமை கொண்டு காப்பான்

ஆளும் அரசே

ரக்ஷித்து ஆளும் அரசு

ஆள் அரி

நரசிம்ம மூர்த்தியின்

ஆள் அரி

நரசிம்ம மூர்த்தி

ஆள் அரி ஆய்

நரசிம்மனாக அவதரித்து

ஓர் ஆள் அரி ஆய்

நரசிம்மனாய்

அரி உருவும் ஆள் உருவும் ஆகி

நரசிம்மமாகி

ஆள் அரிஆய்

நரசிம்மனாய்

ஆள் அரியால்

வீரச் சிங்கங்களால்

ஓடாத ஆள் அரியின்

முதுகுக் காட்டி ஓடாத

ஆள் அரியை

நரசிம்ம மூர்த்தியை

ஆள் ஆனார் அல்லாதார்

அடிமைப் படாதவர்கள்

Hierarchy +

Divya Desam +