Synonyms

Jump to facet filters

ஆராய்ந்து அது

ஆராய்ந்து அவற்றை நம்மால்

ஆரா அன்பு

அளவிலா அன்புடைய

ஆரா அன்போடு

பரம பக்தியோடு

ஆரா அமுதனை

ஆரா அமுதனான இராமபிரானை

ஆரா அமுதம்

அம்ருதம் போன்ற

ஆரா அமுதம் ஆய்

தெவிட்டாத அமுதமாய்

எனக்கு ஆரா அமுதாய்

எனக்குப் பரம போக்யனாய்

ஆரா அமுதே!

ஆரா அமுதே!

ஆரா அமுதே

ஆராத அமுதம் போன்றவர் ஆவர்

ஆராய்ந்து அருள்

விசாரித்து அருள வேண்டும்

ஆரானும் மூது அறியும்

யாரோ சில பழம்

ஆரானும் அல்லன்

தாழ்ந்த தேவதை அல்ல

ஆரானும் ஆதானும்

ஸாமான்யமான ஒருத்தி

ஆரா

அளவில் அடங்காத

ஆரா

நிறையாத

ஆரா

எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி ஏற்படாத

ஆரா

ஆரவாரஞ் செய்துகொண்டு

ஆரா

எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தி பிறவாத

ஆரா

எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத

ஆரா இன்னமுது

தெவிட்டாத இனிய பாலை

Hierarchy +

Divya Desam +