O Insatiable Nectar of Tirukkuṭantai! I Have Seen You.
திருக்குடந்தை ஆராவமுதே! நின்னைக் கண்டேன்
3310 ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே *
நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே! *
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருகுடந்தை *
ஏரார்கோலந்திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (2)