TVM 5.7.11

Those Who Sing These Verses Will Be as Nectar to the Devas.

இவற்றைப் பாடினோர் தேவர்கட்கு அமுதமாவர்

3309 தெய்வநாயகன்நாரணன் திரிவிக்கிரமனடியிணைமிசை *

கொய்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் *

செய்தவாயிரத்துள்ளிவை தண்சிரீவரமங்கைமேய பத்து * உடன்

வைகல்பாடவல்லார் வானோர்க்காராவமுதே. (2)

Text size