TVM 5.8.10

O Wondrous Lord! Shall I, Your Servant, Suffer Still?

மாயா! உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?

3319 வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! *

ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் *

தீராவினைகள்தீரஎன்னையாண்டாய்! திருக்குடந்தை

ஊரா! * உனக்காட்பட்டும் அடியேன்இன்னமுழல்வேனோ? (2)

Text size