Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு அவனியாள்
பூமாதேவி நடுங்கும்படியாக —
PT 1.4.9
அவனி உண்டு
பூமியை உண்டு —
TVM 9.9.11
அவனி
பூமியிலுள்ள —
PT 9.1.6
அவனி கொண்டாய்
உலகைப் பெற்றாய் —
IT 5
அவனி இரந்து
உலகை யாசித்து —
IT 34
அவனிகளும் எல்லாம்
பூமிகளும் ஆகிய எல்லாவற்றையும் —
PT 3.9.3
அவனிகளும் எல்லாம்
ஏழுலகங்களும் அனைத்தையும் —
PT 3.10.5
அவனிகளும்
தீவுகளும் —
PT 4.1.5
அவனிடை
அப்பெருமானிடத்தில் —
PT 8.5.1
அவனிடை
அந்த நாராயணனிடத்தில் —
TVM 1.3.7
தம்பதி அவனிதேவர்
நிலத்தேவர்களானவர்கள் —
TVM 8.4.10
அவனியாய்
பூமியாயும் —
PAT 4.9.5
அவனியாள் போத்தந்தாள்
பூமிப்பிராட்டி அனுப்பினாள் —
PAT 1.3.8
அவனியுள்
பூமிக்குள்ளே —
TVM 9.9.11
அவனில்
அவனைத் தவிர்ந்த —
TVM 8.4.5
அவனில் மற்று
அவனைத் தவிர —
TVM 9.1.11
Hierarchy +
Divya Desam +