Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடியும் அஃதே
திருவடிகளும் அவ்விதமே —
TNT 3.21
அகத்து அடக்கி
என் நெஞ்சுக்குள்ளே அடக்கி —
TVM 4.3.3
அக்கார அடிசில்
அக்கார அடிசில் —
NAT 9.6
அங்கு அடியவரோடு
அங்கு அடியார்களுடன் —
PMT 1.3
அடியேன் அங்கு
நான் —
PMT 7.9
அஞ்சாது அடியேன்
சிறிதும் அஞ்சாமல் —
PAT 2.7.5
அஞ்சிச் சென்று அடைந்தால்
அஞ்சிச் சென்று அடைந்தால் —
TVM 10.1.10
அட
கொல்வதற்காக —
TVM 3.6.10
அடக்கி
அடக்கி —
PMT 1.7
,
PT 6.1.5
,
IT 26
அடக்கி
அலையாதபடி அடக்கி —
TCV 95
அடக்கி
தம்முள்ளே அடக்கி —
TM 38
அடக்கி
கட்டுப்படுத்தி —
MLT 50
அடக்கி
ஈடுபடும்படி அடக்கி —
IT 6
அடக்கி
கஷ்டப்படுத்திக் கொண்டு —
PTA 30
வயிற்று அடக்கி
வயிற்றில் வைத்து —
PT 2.10.1
ஐம்புலன் அடக்கி
ஐம்புலன்களை அடக்கி —
TKT 18
உள் அடக்கி
சரீரத்துக்குள் அடக்கி —
MLT 85
ஐந்து அடக்கி
ஐம்புலன்களையும் அடக்கி —
MUT 79
உடன் அடக்கி
ஆகிய நான்கையும் தவிர்த்து —
TEK 1
அடக்கியார
அடங்கும் படி —
PMT 7.2
Next
Hierarchy +
Divya Desam +