88. அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்கவேணும் என்றிரா நின்றால், ப்ராப்த விஷயப்ரவணனுக்குச் சொல்லவேண்டாவிறே.