verse 87

87. உபாயத்வநுஸந்தாநம் நிவர்த்தகம்; உபேயத்வாநுஸந்தாநம் ப்ரவர்த்தகம்.

அவதாரிகை - வைதமாய் வருமளவில் ஸுத்யஜமாய், ராகப்ராப்தமாய் வருமளவில் துஸ்த்யஜமாவானென்னென்ன வருளிச்செய்கிறார் (உபாயத்வ) இத்யாதியாலே.

Text size