verse 244

244. மங்களாசாஸநம் ஸ்வரூபவிருத்தமன்றோ வென்னில் ஜ்ஞாநதசையில் ரக்ஷ்ய ரக்ஷக பாவம் தன்கப்பிலே கிடக்கும்; ப்ரேமதசையில் தட்டு மாறிக் கிடக்கும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo