அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாச்ரம வித்யா வ்ருத்தங்களை கர்தப ஜன்மம் ச்வபசாதமம் சில்பனைபுணம் பஸ்மாஹுதி சவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள்.