அன்றிக்கே ஸ்வரூபகுண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேதோப ப்ர்ம்ஹண மென்பர்கள்.