ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி தூத ப்ரேக்ஷணம் பண்ண பின்னையும் எம்பெருமானை வரக் காணாமையாலே அவசன்னராய் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி தம்முடைய ஆர்த்தியை அறிவிக்கச் செய்தேயும் எம்பெருமான் அப்போதே வரக் காணாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்தூத ப்ரேஷணத்தாலும் மன ப்ரசாதங்களாலும்