TVM 9.8.7

O Perfect One! Grace Me by Acknowledging Me as Your Servant.

நம்பீ! அடியான் என்று எனக்கு அருள்

3756 கோவாகியமாவலியை நிலங்கொண்டாய்! *

தேவாசுரம்செற்றவனே! திருமாலே! *

நாவாயுறைகின்ற என்நாரண நம்பீ! *

ஆவா! அடியான் இவனென்று அருளாயே.

Text size