O Rainclouds! Convey My Message.
முகில்காள்! என் தூதுரையைச் சொல்லுங்கள்
3743 தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *
ஒளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையுமொண்சுடர்க்கு *
தெளிவிசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல்செப்புமினே.