O Bees! Tell My Words to the Lord.
வண்டுகாள்! பிரானிடம் என் சொற்களைச் சொல்லுங்கள்
3744 தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய் வண்டினங்காள்! *
போதிரைத்துமதுநுகரும் பொழில்மூழிக்களத்துறையும் *
மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கென்வாய்மாற்றம் *
தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே.