O Lord! I Will Surely See You.
பகவானே! உன்னை நான் கண்டே தீர்வேன்
3707 கண்ணே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சம்
எண்ணேகொண்ட சிந்தையதாய்நின்றியம்பும் *
விண்ணோர்முனிவர்க்கு என்றும்காண்பரியாயை *
நண்ணாதொழியேன்என்று நானழைப்பனே.
Your browser does not support the audio element.
audio