O Tirumāl! My Eyes Consider Seeing You.
திருமாலே! என் கண் உன்னைக் காணக் கருதும்
3706 மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்
செய்யாள் * திருமார்வினில்சேர் திருமாலே! *
வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்
கையா! * உன்னைக்காணக் கருதும்என்கண்ணே. (2)
Your browser does not support the audio element.
audio