TVM 9.2.4

O My Ruler! Come, So That We May See You.

என்னை ஆள்பவளே! நாங்கள் காண நீ வா

3687 புளிங்குடிக்கிடந்துவரகுணமங்கையிருந்து

வைகுந்தத்துள்நின்று *

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே

என்னையாள்வாய்! எனக்கருளி *

நளிந்தசீருலகமூன்றுடன்வியப்ப

நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப *

பளிங்குநீர்முகிலின்பவளம்போல்

கனிவாய்சிவப்ப நீகாணவாராயே.

Text size