The Wondrous Lord Stood in My Mind; No Other Glory is Needed.
மாயன் மனத்தில் நின்றான் வேறு புகழே வேண்டாம்
3633 திகழுந்தன்திருவருள்செய்து உலகத்தார்
புகழும்புகழ் * தானதுகாட்டித்தந்து * என்னுள்
திகழும்மணிக்குன்றமொன்றே ஓத்துநின்றான் *
புகழும்புகழ் மற்றெனக்குமோர்பொருளே.
Your browser does not support the audio element.
audio