TVM 8.7.6

Kaṇṇaṉ Will Give Himself to Me Alone.

கண்ணன் தன்னை எனக்குத்தான் தருவான்

3634 பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்சீர்க்கத்

தருமேல் * பின்னையார்க்கு அவன்தன்னைக்கொடுக்கும்? *

கருமாணிக்கக்குன்றத்துத் தாமரைபோல் *

திருமார்புகால்கண்கை செவ்வாயுந்தியானே.

Text size