The Supreme Lord is He Who Dispelled the Darkness of My Mind.
என் மன இருளைப் போக்கியவன் பரமன்
3631 அருள்தானினியான்அறியேன் அவன்என்னுள் *
இருள்தானற வீற்றிருந்தான், இதுவல்லால் *
பொருள்தானெனின் மூவுலகும்பொருளல்ல *
மருள்தானீதோ மாயமயக்குமயக்கே.
Your browser does not support the audio element.
audio