TVM 8.3.6

Tirumāl is Wandering Within My Mind.

திருமால் என் மனத்தில் சுற்றி வருகிறார்

3590 பணியாவமரர் பணிவும்பண்பும்தாமேயாம் *

அணியாராழியும் சங்கமும்ஏந்துமவர்காண்மின் *

தணியாவெந்நோய் உலகில்தவிர்ப்பான் * திருநீல

மணியார்மேனியோடு என்மனம்சூழவருவாரே.

Text size