O Trivikrama! Are You Sleeping from Fatigue?
திரிவிக்கிரமா! களைப்பால் உறங்குகிறாயோ?
3589 கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும் *
மடியாதின்னே நீதுயில்மேவிமகிழ்ந்ததுதான் *
அடியாரல்லல்தவிர்த்தஅசைவோ? அன்றேல்இப்
படிதான் * நீண்டுதாவிய அசைவோ? பணியாயே. (2)
Your browser does not support the audio element.
audio